Chella Magale Song Lyrics – Thalapathy Vijay 2025
Lyrics
Kodi nilavugal varum azhage
Kodi kavidhaigal tharum porule
Kodi varamellaame orey pillaiyanadhe
Siru siru sirippellaame
Ennai vaazha solludhe
Kanne maniye kannimaiye
En kaikulla malarnthavale
Enthan nenjil kudiyirukkum
Naan eanadha ennuyire
Needhaane enakellaame
En chella magale
Kanne maniye kannimaiye
En kaikulla malarnthavale
Unna neengadhu ennoda kaalgal
Unna kondaada undaana tholgal
Siru vizhiyaal kadha kadhaya
Nee pessa vendum
Ulagathukke kadhavadaippom
Neeyum naanum
Ketkaamale unakkunnu
Thara uyir irukkudhu
Kanne maniye kannimaiye
En kaikulla malarnthavale
Enthan nenjil kudiyirukkum
Naan eanadha ennuyire
Neethaane enakellaame
En chella magale
Kanne maniye kannimaiye
En kaikulla malarnthavale
Oho ho ho nanannaaa nananana naaa
Nanannaaa nananana naaa
Kanne maniye kannimaiye
En kaikulla malarnthavale
Enthan nenjil kudiyirukkum
Naan eanadha ennuyire
Writer – Vivek
கோடி நிலவுகள் வரும் அழகே
கோடி கவிதைகள் தரும் பொருளே
கோடி வரமெல்லாமே ஒரே பிள்ளையானதே
சிறு சிறு சிரிப்பெல்லாமே
என்னை வாழ சொல்லுதே
கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈனாத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே
கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
உன்ன நீங்காது என்னோட கால்கள்
உன்ன கொண்டாட உண்டான தோள்கள்
சிறு விழியால் கதை கதையா
நீ பேச வேண்டும்
உலகத்துக்கே கதவடிப்போம்
நீயும் நானும்
கேட்காமலே உனக்குன்னு
தர உயிர் இருக்குது
கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈனாத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே
கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
ஓஹோ ஹோ ஹோ நனன்னா நனனனா நா
நனன்னா நனனனா நா
கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈனாத என் உயிரே
Writer – Vivek
Check Out It’s Official Video On the YouTube Channel
🔽
Song Credit
| Song | Chella Magale |
| Artist | Thalapathy Vijay |
| Music | Anirudh Ravichander |
| Lyricist | Vivek |
| Cast | Thalapathy Vijay & Pooja Hegde |
| Lable | T-Series |
Recent Song's
Chella Magale Song Lyrics is a brand new Tamil song of 2025 by Thalapathy Vijay, it has wonderful music by Anirudh Ravichander, with poetic lyrics by Vivek. This song has been released on T-Series YouTube Official Channel.