
VIZHI VEEKURA SONG Lyrics – Sai Abhyankkar 2025
Lyrics
Unnaala naalum nillaama needi
Suthikichu suthikichu
Pollaatha paarva pallaala pesa
Sokkikichuu sokka vachaale
Yaar yaaro
Karacha karaiyila
Kanna thedi kaathirukka
Kalicha kaadhala kettu varava
Naan kettu varava naan kettu varava
Naa kaathen iravaa tharavaa
Vizhi veekura verum vaarthaiyaa
Variyaakki nee vaasikkura
Vazhi maathi nee Enna vaattura
Vinnukkula un vaakkulaye
Vizhi veekura verum vaarthaiyaa
Variyaakki nee vaasikkura
Vazhi maathi nee Enna vaattura
Vinnukkula un vaakkulaye
Unnoda konja neram
Naanum konja venum
Punnaana nenju paayum
Unna paakkaiyila
Anju naalum unna kenjunaalum
Enna minjurra nenjula
Mella vanjamma veiyura ulla
Hey kanne enna konjo kaaththa
Kaadhal minju ketta
Kotti tharuven naane
Hey raasa rendu sollil
Lesa sikka vachu
Enna sokka vachu porane
Unnaala naalum nillaama needi
Suthikichu suthikichu
Pollaatha paarva pallaala pesa
Sukkikichuu sukkikichuu
Karacha karaiyila
Kanna thedi kaathirukka
Kalicha kaadhala kettu varava
Naan kettu varava naan kettu varava
Naa kaathen iravaa tharavaa
Vizhi veekura verum vaarthaiyaa
Variyaakki nee vaasikkura
Vazhi maathi nee Enna vaattura
Vinnukkula un vaakkulaye
Unnoda konja neram
Naanum konja venum
Punnaana nenju paayum
Unna paakkaiyila
Anju naalum unna kenjunaalum
Enna minjurra nenjula
Mella vanjamma veiyura ulla
Writer – Adesh Krishna
உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திக்கிச்சு சுத்திக்கிச்சு
பொல்லாத பார்வை பல்லால பேச
சொக்கிக்கிச்சு சொக்க வச்சாளே
யார் யாரோ
கரச்ச கரையில
கண்ண தேடி காத்திருக்க
கலிச்ச காதல கேட்டுவரவ
நான் கேட்டுவரவ நான் கேட்டுவரவ
நா காத்தேன் இரவா தரவா
விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே
விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே
உன்னோட கொஞ்ச நேரம்
நானும் கொஞ்ச வேணும்
புன்னான நெஞ்சு பாயும்
உன்னை பாக்கையில
அஞ்சு நாளும் உன்னை கெஞ்சுநாளும்
என்னை மிஞ்சுற நெஞ்சுல
மெல்ல வஞ்சம்ம வெய்யுற உள்ள
ஹே கண்ணே என்ன கொஞ்ச காத்த
காதல் மிஞ்சு கேட்ட
கொட்டி தருவேன் நானே
ஹே ராசா இரண்டு சொல்லில
லேச சிக்க வச்சு
என்ன சொக்க வச்சு போரானே
உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திக்கிச்சு சுத்திக்கிச்சு
பொல்லாத பார்வை பல்லால பேச
சுக்கிக்கிச்சு சுக்கிக்கிச்சு
கரச்ச கரையில
கண்ண தேடி காத்திருக்க
கலிச்ச காதல கேட்டுவரவ
நான் கேட்டுவரவ நான் கேட்டுவரவ
நா காத்தேன் இரவா தரவா
விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே
உன்னோட கொஞ்ச நேரம்
நானும் கொஞ்ச வேணும்
புன்னான நெஞ்சு பாயும்
உன்னை பாக்கையில
அஞ்சு நாளும் உன்னை கெஞ்சுநாளும்
என்னை மிஞ்சுற நெஞ்சுல
மெல்ல வஞ்சம்ம வெய்யுற உள்ள
Writer – Adesh Krishna
Check Out It’s Official Video On the YouTube Channel
🔽
Song Credit
Song | VIZHI VEEKURA Song |
Artist | Sai Abhyankkar, Sai Smriti |
Music | Sai Abhyankkar |
Lyricist | Adesh Krishna |
Cast | Sai Abhyankkar & Saanve Megghana |
Lable | Think Music India |
Recent Song's
VIZHI VEEKURA Song Lyrics is a brand new Tamil song of 2025 by Sai Abhyankkar, Sai Smriti, it has wonderful music by Sai Abhyankkar, with poetic lyrics by Adesh Krishna. This song has been released on Think Music India YouTube Official Channel.